காவிரி தண்ணீர்

img

ஒகேனக்கல் வந்தது காவிரி தண்ணீர்

நான்கு நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல்லை சனிக்கிழமையன்று வந்தடைந்தது.